பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி
பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி
பவர் பத்திரம் எழுதி கொடுத்த முதன்மையாளர் கண்டிப்பாக அதனை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை உள்ளது. அதனை முதன்மையாளர் என்றும் முகவர் என்றும் நாம் கூறுவோம்.
பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி?
1. சொத்தின் உரிமையாளர் - முதன்மையாளர் 2. அதிகாரம் கொடுக்கும் நபர் - முகவர் முதன்மையாளர் தன்னால் செயல்படுத்த முடியாத சரியாக maintain பண்ண முடியாத சொத்தை அதிகாரம் என்ற பெயரில் எழுதி கொடுப்பது பவர் பத்திரம் எனலாம்.
இதில் முதன்மையாளர் எந்தெந்த அதிகாரம் இருக்கிறது என்று பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்ய நேர்ந்தால் அப்போது இந்த பவர் பத்திரம் உபயோகமாகும். அதற்காக தான் அதிகபட்ச அளவில் பவர் பத்திரம் போடுகின்றனர்.
2. பவர் பத்திரம் மாதிரி இவை எல்லாம் தேவை இல்லை. மற்ற கிரைய பத்திரம் போல் தான் இதையும் எழுத வேண்டும். உங்களுக்கு தெரியாமல் முகவர் உங்கள் நிலத்தை யாருக்குக்காவது கிரையம் செய்து இருந்தால் அல்லது கிரையம் செய்ய ரெடி ஆக இருந்தால் அந்த பவர் பத்திரத்தை நீங்கள் எளிதாக ரத்து செய்யலாம். முக்கியமாக பவர் பத்திரத்தை ரத்து செய்ய எந்த வித பணமும் தர தேவை இல்லை