கடன் பத்திரம் மாதிரி
கடன் பத்திரம் மாதிரி
அடமான உறுதிமொழி எழுதும் முறை - ஈட்டு கடன் பத்திரம் என்பது ஒருவர் பிறரிடம் இருந்து கடனாக பணம் வாங்குவது ஆகும். அதற்கு கடன் கொடுத்தவர்கள் கடன் பத்திரத்தை எழுதி வாங்குவார்கள்.
பெரும்பாலும் பாண்ட் இல் எழுதி வாங்குவார்கள். அதன் விலை 20 ரூபாய் மட்டுமே. அதை வைத்து நாம் எதுமே செய்ய முடியாது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் அது எப்பொழுது வாங்கினார். அதை எப்பொழுது கொடுத்தார் என்று நாம் எழுத்து பூர்விகமாக மாற்றி கொள்ளலாம்.
கீழ்கண்ட விவிவரங்களை இங்கே சரி பார்க்க இயலும்.
அதாவது கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு இது சரியா அல்லது அது சரியா என்று தீர்மானித்து ஒப்பம் இட்டு உறுதி படுத்துதல் ஆகும்.
ஈட்டு கடன் பத்திரம்
ஈட்டு கடன் என்பது நாம் அதாவது கடன் வாங்குவோருக்கு சாதகமாக அமைவதில்லை. கடன் பணம் தருவோருக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று தான் கூற வேண்டும். மேலும் கடன் கொடுத்தவர்கள் எளிதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள். உங்களிடம் சொல்லாமல் வக்கீல் நோட்டீஸ் கூட அவர்கள் அனுப்பலாம். மேலும் உங்கள் சொத்தை எளிதாக கூட அவர்கள் பதிவு செய்யலாம்.
ரொம்ப எளிதாக சொன்னால் நாம் வாய் வார்த்தைகளாய் கடன் கொடுப்பது முற்றிலும் தவறு. நீங்கள் கடன் கொடுப்பவராக இருந்தால் வீட்டு பத்திரம், நில பத்திரம் மற்றும் ஒரு 20 ரூபாய் பத்திரம் கொண்டு தர வேண்டும். கடன் கொடுத்த நாள் நேரம் வட்டி இவைகளை குறித்து கொள்வது அவசியம்.
அதில் என்னென்ன இருக்கும் என்று நாம் கீழே உள்ள பக்கத்தில் தருகின்றோம்.
1. கடன் கொடுப்பவர் பெயர்
2. கடன் வாங்குவோர் பெயர்
3. நாள்
4. வட்டி
5. சாட்சிகள்
6. கையெழுத்து
7. இடம்
8. பணத்தின் மதிப்பு
இவை அனைத்தும் அதில் கொடுக்க பட்டு இருக்கும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள புத்தக கடையிலே இந்த பத்திரமானது கண்டிப்பாக கிடைக்கும்