பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

பாட்டி சொத்தை யார் யார் அனுபவிப்பது மற்றும் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு யாருக்கு போய் சேரும் அந்த சொத்து என்பதை இங்கே காண்போம்.

 பொதுவாக சொத்து என்பது பூர்வீகமாகவும் அல்லது தான் சேர்த்து வைத்த சொத்தாகவும் இருக்கும்.  அதனை உரிமை கொண்டாட அல்லது அனுபவிக்க யார் யார் வருவது என்ற குழப்பம் அனைவர் மனதிலும் இருக்கும். 

பாட்டி  சொத்து யாருக்கு சொந்தம் 

1. பாட்டி இல்லை எனில் தாத்தாவிற்கு செல்லும். 

2. பாட்டிக்கு ஒரு மகன் மட்டுமே எனில் அந்த சொத்து அந்த மகனுக்கு போகும். 

3. பாட்டிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றால் இரண்டு பேருக்குமே பாகப்பிரிவினை மூலம் சம பாகங்களாக போகும். 

4. பாட்டிக்கு மகன் இல்லை இரண்டு பேரன்களோ அல்லது இரண்டு பேத்திகளோ இருக்கும் பட்சத்தில் அவ்விருவருக்குமே அந்த சொத்து போகும். 

5. பாட்டிக்கு  இரண்டு மகன்களின் ஒருவர் மட்டும் இருக்கிறார் மற்றும் இன்னொரு மகனின் மகள் அல்லது மகன் இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே சம பாகங்களாக செல்லும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகள் பாட்டி சொத்தை அனுபவிக்கும் உரிமை உள்ளது என்று சட்டம் சொல்கிறது. 

மேலும் பெண்களுக்கான உரிமை சட்டம் 2021 மற்றும் 1989 முழு உரிமை உள்ளது என்று தமிழகம் மற்றும் சென்ட்ரல் அரசாங்கம் அரசாணையை பிறப்பித்துள்ளது.

 நம் வீட்டு அக்கம்பக்கத்தினர்கள் பாட்டி சொத்து பேத்திக்கு மற்றும் பேரனுக்கு தான் என்று சொல்வார்கள். அது வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் தான் வரும் என்பது சிலருக்கு தெரியாது. அதிலும் முதல் நிலை வாரிசு, இரண்டாம் நிலை வாரிசு மற்றும் நேரடியான வாரிசு என்கிற வரிசையில் தான் சொத்து கிடைக்கும். இதில் நேரடியான வாரிசு தான் முதன்மையாளர்