மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..?
மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..? இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு அனைத்து ப்ரீமியம் தொகையையும் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நிதி சுமை பொதுவாக இந்த ப்ரீமியம் தொகை கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசுக்குச் செலுத்தும், ஆனாலும் இந்த நிதிச் சுமை வீடு வாங்குவோர் மீது தான் விதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு ப்ரீமியம் தொகையில் 50 சதவீதத்தைக் குறைப்பதன் மூலம் வீடுகளின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மகாராஷ்டிரா அரசு மேலும் இந்தச் சலுகை டிசம்பர் 31, 2021 வரையில் நடைமுறையில் இருக்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இம்மாநில ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு 2020ல் கொரோனா தொற்றும் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ரியல் எஸ்டேட் த...