Posts

Showing posts from September, 2023

The encumbrance certificate: everything you need to know

The encumbrance certificate: everything you need to know If you are planning to buy a house property, you must have come across the ‘Encumbrance Certificate (EC)’. While preparing for the big purchase by bringing together all required documents, make sure you don’t miss out on an Encumbrance Certificate of the specific property.   What is Encumbrance Certificate? An encumbrance refers to any charge created on any asset, more often used in the context of real estate. An Encumbrance Certificate or EC is a certificate of assurance that the property in question is free from any legal or monetary liability such as a mortgage or an uncleared loan. It is of capital importance that a homebuyer obtains an EC not only to secure his legal title over the property but also to be eligible to obtain loans from most banks and financial institutions for or against the property. How to obtain an EC? The EC for a property is provided at the sub-registrar’s office in which the property has been registered...

Tamilnadu RERA Registration for Project

Tamilnadu RERA Registration for Project Under the RERA Act, all real estate projects in India must be registered under RERA for the promoter to advertise, market, or sell any plot, apartment, or building. Registration under RERA is not required only for the following types of projects: If the area of land does not exceed five hundred square meters. The number of apartments does not exceed eight inclusive of all phases. The promoter has received the completion certificate for a real estate project before the commencement of the RERA Act. Renovation or repair or re-development, which does not involve marketing, advertising selling, or new allotment of any apartment, plot, or building, as the case may be, under the real estate project. The rules for obtaining  RERA registration for a project  are provided in Section 3 of the Tamilnadu RERA Rules.  Following are the steps to register for a project under RERA Step 1: Submit RERA Application for Registration of Project You will...

வழி இல்லாத நிலத்துக்கு வழி

வழி இல்லாத நிலத்துக்கு வழி வழி இல்லாத   நிலங்களும் சொத்துக்களும் ஏராளமாக நம்முடைய கிராமப்புறங்களில் காணப்படுகிறது . அவ்வாறு இருக்கும் நிலம் நம்முடைய நிலம் இருந்தால் நாம் என்ன செய்வது . அதற்கு தீர்வு என்ன என்ன என்பதை பார்ப்போம் . நீங்கள்  ஒரு நிலம் ஏற்கனவே வாங்கி விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம் . அதில் நீங்கள் விவசாயம் செய்து இருந்தால் போக வர வரப்பு வழி கண்டிப்பாக வேண்டும் . இதனை நீங்கள் நீங்கள் நீதிமன்றம் சென்று மனு அளித்தால் கண்டிப்பாக உங்கள் வசம் தான் . இதையே   நீங்கள் ஒரு வீடு அல்லது நிலம் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அதற்கு போக வர வழி இல்லை எனில் என்ன செய்வது . கண்டிப்பாக நீங்கள் நீங்கள் வசிக்கும் இடத்தின் மொத்த கிராம நில வரைபடம் எடுத்து கொள்ள வேண்டும் . அதில் வழி பாதை மொத்தமாக இருக்கும் . அதனை வைத்து உங்களுக்கு வழி இருக்கிறதா என்று சோதனை  செய்யலாம் .  ஒருவேளை   வழி இருந்து அதனை பக்கத்து வீட்டுக்காரர் அல்லது வேறு யாரோ ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருந்...

நிலவியல் பூஸ்திதி பாதை என்றால் என்ன

  நிலவியல் பூஸ்திதி ( பூஸ்துதி ) பாதை என்றால் என்ன நிலவியல்   அல்லது பூஸ்திதி பாதை என்பது ஒருவருடைய நிலத்தில் கால்வாய் , பாதை மற்றும் தார் ரோடு இருப்பது ஆகும் . இதனை நாம் ஆக்கிரமிப்பு செய்ய  இயலா து . ஏனென்றால் இவை அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை . உங்களுக்கு தெரியாமல் நிலவியல் பாதை உங்கள் இடத்திற்கு வருவதில்லை . மாறாக  உங்கள் அ பதிவேட்டில் நிலவியல் பாதை என்று mention செய்யப்பட்டு   இருக்கும் . அதை நீங்கள் முழுவதுமாக படிக்காமல் அந்த இடத்தை நீங்கள் வாங்கி உள்ளீர்கள் ஆனால் அங்கு பாதை உருவாகும் . நிலவியல் பூஸ்திதி ( பூத்துதி ) பாதை என்றால் என்ன அதாவது அரசாங்கம் அந்த இடத்தில் நிலவியல் பாதை எதிர் காலத்தில் வரும் என்பதை அந்த பதிவேட்டில் என்று சொல்லி இருக்காது . ஆனால்  நிலவியல் என்றால் அது தான் பொருள் . ஒருவேளை நீங்கள் தெரியாமல் வாங்கி உள்ளீர்கள் ஆனால் அதனை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது . அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை வரும் ....

ரியல் எஸ்டேட் பக்கம் வண்டியை திருப்பு.. மழையாக கொட்டும் பணம்!

ரியல் எஸ்டேட் பக்கம் வண்டியை திருப்பு.. மழையாக கொட்டும் பணம் ! ரியல் எஸ்டேட் துறையில் குவியும் முதலீடுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை கடுமையாக சரிந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் குவியும் முதலீடுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 1.1 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இவை அனைத்தும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் ஆகும். ரியல் எஸ்டேட் துறையிலும் அலுவலக இடங்கள், அலுவலக கட்டிடங்களில் அதிக முதலீடுகள் குவிந்து வருவதாக Colliers நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் மூலம் தெரிகிறது. இந்த முதலீடுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து குவிந்த முதலீடுகள் ஆகும். இதில் பெரும்பாலான 70% முதலீடு வெளிநாடுகளில் இருந்தும், 30% முதலீடு இந்தியாவில் இருந்தும் வந்துள்ளன. இது ரியல் எஸ்டேட் துறை மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதி...

5 லட்சம் வீடுகள், ரூ.4.48 லட்சம் கோடி.. இந்திய வங்கிகளின் டைம்பாம்..!

5 லட்சம் வீடுகள், ரூ.4.48 லட்சம் கோடி.. இந்திய வங்கிகளின் டைம்பாம்..! இந்தியாவின் முக்கிய நகரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் முடங்கிக் கிடப்பது கடன் வழங்குபவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. கொரோனா  காலத்தில் இந்தியாவின் வர்த்தகச் சந்தை, வேலைவாய்ப்பு சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய முக்கியமான துறையாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை தற்போது நெருக்கடியில் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்திய வங்கிகள் தடைப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாராக் கடனாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரியல் எஸ்டேட் இந்தியாவில் ரியல் எஸ்டேட் மீதான கடன் வர்த்தகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரச் சூழ்நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு தேவை அதிகரித்துள்ளதால் இத்துறையில் நிதி தேவை அதிகமாக உள்ளது. கடன்கள்   இருப்பினும்,  இத்துறையில் வங்கிகளுக்கான  முக்கியக் கவலை என்னவென்றால், முடங்கிய ரியல்...

Things You Need To Know About It Poramboke Land

Things You Need To Know About It Poramboke Land Well, before fathoming the matter further, let us acknowledge the definition of a Poramboke land. The other name of the Poramboke land is Natham land.  Well, a Poramboke land is nothing but the land that doesn’t fall under the list of revenue records. To be precise, it is the land that stays outside the revenue accounts. And for this reason, there are no owners of these Poramboke lands. Now, let us know more about Poramboke lands and what we can do to get one of them. Is it possible to get patta for the Poramboke land? Yes, it is possible to get a patta for the Poramboke land. However, it is a bit complicated process as you have to meet numerous eligibility criteria to get a patta for the Poramboke. Well, it is tough to get the patta if your income is high or towards high. But, if you are a villager with a meagre amount of income, there is a possibility that you will get patta for the Poramboke land. You have to acknowledge that the v...

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி   கடந்த  2018 அன்று தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்தது . அது என்ன வென்றால் ஐந்து ஆண்டுகள் மேலாக ஒரு நிலத்தை வைப்போருக்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாகும் என்று . புறம்போக்கு    நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி புறம்போக்கு நிலத்தை நாம் எப்படி பெறுவது என்கிற கேள்வி உங்களுக்கே நிறைய முறை வந்து இருக்கும் . மேலும் இதனை நீங்கள் எங்கேயோ சென்று நிலத்தை அபகரிக்க முடியாது . அல்லது நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்தை சென்று அடைய முடியாது . மாறாக நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகள் அங்கு வசித்து வந்து அதற்குண்டான பத்திரம் இருந்தால் தான் பட்டா வாங்க முடியும் . புறம்போக்கு நிலம் என்றால் என்ன ஆங்கிலேயர்   ஆட்சி காலத்தில் விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரி குளம் என்றும் ஒன்றுக்கும் மற்றும் பொதுவாக அந்த இடத்தை அனைவரும் உபயோகிப்பார்கள் . இதைத்தான் புறம்போக்கு நிலம் என்போம் . 1. புறம்போக்கு meaning in Tamil - எதற்கும் உதவாத அரசுக...

விடுவித்தல் பத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

விடுவித்தல் பத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை   பலருக்கு, விடுவிப்பு பத்திரம் மற்றும் விடுவித்தல் பத்திரம் என்ற சொற்கள் குழப்பமானவை மட்டுமல்ல, மிகவும் குழப்பமானவை. இரண்டுமே ஒன்றுதான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.  இது உண்மைதான் என்றாலும், விதிமுறைகள் அடிப்படையில் ஒன்றே; சில நுட்பமான ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இந்த இடுகையில், அவை அனைத்தையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். விடுவித்தல்  பத்திரங்கள் என்பது சட்ட ஆவணங்கள், இதன் மூலம் ஒரு நபர் தனது சொத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமைகளை வேறொருவருக்கு  அவர்களின் ஒப்புதலுடன் விட்டுவிட முடியும்.  மறுபுறம்,  விடுவிப்பு பத்திரம், மறுமலர்ச்சி பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு எதிரான ஒருவரின் உரிமைக்கோரல்களை கைவிட பயன்படுத்தப்படும் ஒரு சட்ட ஆவணம் ஆகும். விடுதலையின் பத்திரம் முந்தைய கடமைகளிலிருந்து கட்சிகளை முற்றிலுமாக விடுவிப்பதாகக் கூறலாம். இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தை ஒருவர் கண்டுபிடிக்க முடியாது.  சொற்களைப் பயன்படுத்துவதற்கான  சூழல் ...

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா விண்ணப்பம்

  பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா விண்ணப்பம் – பிரதம   மந்திரின் வீடு வழங்கும் திட்டத்தினை தான் பிரதான் மந்திரி திட்டம் என்று அழைக்கப்படுகிறது . இந்த   திட்டத்தின் கீழ் நாம் வீடு மற்றும் அதற்குண்டான மானியம் அல்லது லோன் இவைகளை எளிதில் பெற முடியும் . இத்திட்டம் முடிவதற்கு மார்ச் 2022 கடைசி நாளாக கருதப்படுகிறது . அதற்குள் ஏழை மக்களும் வீடு கட்டாத மக்களும் மற்றும் நிலம் மட்டுமே வைத்திருக்கும் மக்களுக்கும் உபயோகப்படுத்தலாம் .   பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா விண்ணப்பம் இந்த பிரதான் மந்திரி திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மார்ச் 22 வரையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தருவது நோக்கமாக கொண்டு இருக்கிறது .   இதற்கு முன்னர் இந்திரா அவாஸ் திட்டத்தின் கீழ் தான் அனைவரும் வீடு வாங்கினார்கள் . அது பின்னாளில் பிரதான் திட்டம் மூலம் பணமும் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்படுத்த படுகிறது . இந்த   திட்டம் 40 சதவீதம் மாநில அரசும் மீதம் 60 சதவீதம் மத்திய அரசும் செலயல்படுத்...