Land for sales in Vellaripatti

Property no: 257/2024

நிலம் விற்பனைக்கு

* மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் வெள்ளரிப்பட்டியில்
* சிட்டம்பட்டி டோல் கேட்டிலிருந்து 2.5 கி.மீ
* 4-Way-இலிருந்து 1 கி.மீ
* வெள்ளரிப்பட்டி ஊரிலிருந்து 850மீட்டர்
* 1ஏக்கர் 25 சென்ட் புஞ்சை (விவசாயம் எதுவும் இல்லை)
* இடம் வரை பொது சாலை வசதி
* 100 அடியில் போர் தண்ணீர் 
* பக்கத்து இடம் வரை 3ஃபேஸ் கரண்ட் வசதி உள்ளது
* Frontage 150 அடி
* சுற்றிலும் அனைத்து வகை விவசாயமும் நடைபெறுகிறது
* ஒரே ஓனர்
* எந்த வில்லங்கமும் கிடையாது
* விவசாயம், பண்ணை நிலம் மற்றும் ஃபேக்டரிகளுக்கு ஏற்ற இடம்
* விலை சென்டுக்கு ரூ.70,000/- (எழுபது ஆயிரம்)
* Price Is Negotiable.
* இடத்து ஓனருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம்.
*Buyer-உடன் நேரடி தொடர்பு உள்ள ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:
மகேஷ்ராஜா
MJK ரியல் எஸ்டேட்ஸ்,
மதுரை.
+91-96294-57147 (Call+Whatsapp)
+91-90250-47147 (Call+Whatsapp)