Posts

RERA வீடு வாங்குபவர்களை எவ்வாறு பாதிக்கும்

RERA வீடு வாங்குபவர்களை எவ்வாறு பாதிக்கும் முக்கியமான சில இணக்கங்கள்: எந்தவொரு  சிறிய சேர்த்தல் அல்லது மாற்றத்தைப் பற்றியும் ஒதுக்கீட்டாளர்களுக்குத் தெரிவித்தல். சம்மதம் வேறு எந்த சேர்த்தல் அல்லது மாற்றத்தைப் பற்றி 2/3 வது ஒதுக்கீட்டாளர்களின். RERA உடன் பதிவு செய்வதற்கு முன் வெளியீடு அல்லது விளம்பரம் இல்லை 3 வது  தரப்பினருக்கு பெரும்பான்மை உரிமைகளை மாற்ற 2/3 வது ஒதுக்கீட்டாளர்களின் ஒப்புதல். தகவல் திட்டத் திட்டம், தளவமைப்பு, அரசாங்க ஒப்புதல்கள், நில தலைப்பு நிலை, துணை ஒப்பந்தக்காரர்களைப் பகிர்தல். திட்டங்களை  சரியான நேரத்தில் முடித்தல் மற்றும் நுகர்வோருக்கு வழங்குவது குறித்த வலியுறுத்தல் அதிகரித்தது. ஐந்து ஆண்டுகளின் குறைபாடு பொறுப்புக் காலம் காரணமாக கட்டுமானத்தின் தரத்தில் அதிகரிப்பு. குறிப்பிட்ட  நேரத்திற்குள் RWA ஐ உருவாக்குதல் அல்லது பெரும்பான்மையான அலகுகள் விற்கப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகு இந்த  சட்டத்தின் மிகவும் சாதகமான அம்சம் என்னவென்றால், இது பிளாட் வாங்குவதற்கு ஒரு ஒருங்கிணைந்த சட்ட ஆட்சியை வழங்குகிறது; குடியிருப்புகள் போன்றவை, மற்றும் நாடு முழுவதும் ...

வீடு வாங்குவது இனி ரொம்ப “ஈசி”- ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம்

வீடு வாங்குவது இனி ரொம்ப “ஈசி”- ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம் டெல்லி:  ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றியுள்ளதனை அடுத்து இந்த மசோதா வீடு வாங்க இருப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதகமாக அமைந்துள்ளது. ரியல் எஸ்டேட்  வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அறிமுகமானது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மசோதாவில் சில மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக  இரண்டு மாற்றங்கள் இதில் முக்கியமானவை. வீடு வாங்குபவர்கள் முன் பணமாக 70 சதவீதப் பணத்தைத் தர வேண்டும் என்று முன்பு இருந்தது. அதை 50 சதவீதமாகக் குறைப்பது இந்த மாற்றங்களில் ஒன்று. இதேபோல வீடுகள் கட்டும் நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதன்  மூலம் நிறுவனங்கள் கட்டுமானத்துக்கு தனி வங்கி கணக்கு துவங்கி அதன்மூலமாகவே கட்டுமான பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட ப...

ஊருக்குள்ள இனி மீண்டும் பல ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்கலாம்.. பூஸ்ட் கொடுத்த பட்ஜெட்

ஊருக்குள்ள இனி மீண்டும் பல ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்கலாம்.. பூஸ்ட் கொடுத்த பட்ஜெட் டெல்லி: ஜிஎஸ்டி  வரிவிதிப்பு பணமதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இருந்த ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பெரும் ஊக்கம் தரும் வகையில் இந்த இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. பணமதிப்பிழப்பு  நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் வீட்டு மனை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ரியல் எஸ்டேட்  தொழில் பெரிதும் பாதிப்படைந்து விட்டதாகவும், கட்டுமான தொழில் பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் பட்ஜெட் உரை சில  ஆண்டுகள் முன்புவரை நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்ற அறிமுகத்தோடும், புரோக்கர்கள் என்ற அடைமொழியோடும் நிறைய பேரை பார்க்க முடிந்தது. ஆனால், பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்க முடியாத சூழல் எழுந்தது. இந்த நிலையில் தான் தற்போதைய அரசின் இறுதி காலம் பட்ஜெட் உரையின் போது ரியல் எஸ்டேட் துறைக்கு ...

அலுவலக குத்தகை அளவு 36% சரிவு.. பெரும் நகரங்களில் பெரும் பிரச்சினை..!

அலுவலக குத்தகை அளவு 36% சரிவு..  பெரும் நகரங்களின் பெரும் பிரச்சினை..! இந்தியாவின்  டாப் 7 பெரு நகரங்களில் அலுவலகங்களின் குத்தகை அளவீடு கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் சுமார் 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் வெறும் 55 லட்ச சதுரடி அலுவலகம் மட்டுமே மீண்டும் செயல்பாட்டில் உள்ளது என JLL நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று  காரணமாக   இந்தியாவில்  கொரோனா தொற்றுக் காரணமாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் நிறுவனங்களுக்கு அலுவலகம் தேவையில்லாத ஒன்றாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே பணியாற்றி வரும் நிலையில் வர்த்தகத்திலும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது. செலவுகள் குறைப்பு   இதனால்  நிறுவனங்கள் அலுவலகங்களை அதிகளவில் குறைத்துள்ளது மட்டும் அல்லாமல் மூடப்பட்டும் உள்ளது. மேலும் பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில் நிறுவன செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வசதிகளுக்காகவும் 60 முதல் 80 ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி...

ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் கவனிக்க வேண்டியவை

ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் கவனிக்க  வேண்டியவை ரியல் எஸ்டேட்  பிசினஸ் பிளான் ரீதியாக வீடு, மனை, நிலம், தோட்டம் ஆகிய எவ்வகையிலான அசையா சொத்துக்களாக இருந்தாலும்,  அவற்றிற்கான பத்திரங்கள், பட்டா மற்றும் வில்லங்கச் சான்று போன்ற ஆவண ரீதியான தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும்.  பில்டர் மற்றும் டெவலப்பர்  ஆகியோர் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது  சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  கான்கிரீட் கட்டமைப்பு  மற்றும் விற்பனை என்ற நிலையிலிருந்து, வாழ்வியல் அவசியங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப சேவை அளிக்கும் வர்த்தக மாடலாக ரியல் எஸ்டேட் துறை மாற்றம் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் சந்தை நிலவரம் மட்டுமல்லாமல் மக்களின் பொதுவான மனப்பான்மையை கணித்தும், ரியல் எஸ்டேட்  பிசினஸ் பிளான் மூலம் வர்த்தக வியூகங்களை பில்டர்கள், டெவலப்பர்கள் மற்றும் ரியல் எஸ்டேட்  முகவர்கள் அமைத்துக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை பெற முடியும்.

டெவலப்பர்கள் கவனிக்க வேண்டியவை

டெவலப்பர்கள் கவனிக்க வேண்டியவை குறிப்பிட்ட  ஒரு பூமியை மனைப் பிரிவுகளாக மாற்ற முனையும் போது சம்பந்தப்பட்ட பூமி பற்றி அனைத்து விதமான சட்டபூர்வ ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞர் மூலம்  லீகல் ஒப்பீனியன் பெற்ற பின்னரே நடவடிக்கையில் இறங்க வேண்டும்.   மேலும்  தனிப்பட்ட முறையில் நிலத்தை விற்பவர்,  அவர்களுடைய வாரிசுகள்,  நிலத்திற்கான மூல பத்திரங்கள்,  பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள்,  வில்லங்க சான்று ஆகியவை பற்றியும்  தெளிவாக அறிந்திருக்க  வேண்டும். மேலும் உள்ளூர் ஊராட்சி அல்லது நகராட்சி சம்பந்தப்பட்ட அனுமதிகளையும் முறைப்படி பெற  வேண்டும். 

பில்டர்கள் கவனிக்கவேண்டியவை

பில்டர்கள் கவனிக்கவேண்டியவை ரியல் எஸ்டேட்  துறையில் ஏற்பட்டுள்ள உலக அளவிலான தொழில் நுட்ப வளர்ச்சியை பில்டர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முக்கியமாக பி.ஐ.எம் என்று சொல்லப்படும் பில்டிங்  மாடலிங் இன்பர்மேஷன் என்ற தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.  இந்த முறையின் மூலம் ஒரு கட்டிடத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால நிலையை பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்து பராமரிப்புகளை மேற்கொள்ள இயலும்.  நகர்ப்புற உள்  கட்டமைப்புகளுக்கான மாதிரி திட்டங்கள் மற்றும் அவற்றின் முப்பரிமாண தோற்றம் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைப்பு செய்வதற்கும் இந்த தொழில்நுட்பம் தக்க துணையாக அமைகிறது.  மேலும், ரியல் எஸ்டேட்  பிசினஸ் பிளான் ரீதியாக என்ஜினியர்கள், ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டிசைன் வல்லுநர்கள்,  சட்டரீதியான ஆலோசனைகளை அளிக்கும் வழக்கறிஞர்கள் ஆகியோர்களுடைய ஒத்துழைப்பு இந்த துறையில் மிகவும் அவசியம். தொழில்ரீதியாக புராஜக்ட் பார்ட்னர் என்ற வகையில் அமையக்கூடிய ஜாயின்ட் வென்சர் என்ற ஒப்பந்த ரீதியிலான பங்குதாரர்  மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் முறைகளையும் ...