Posts

How REITs Are Different From Direct Real Estate Investments? Should You Invest?

How REITs Are Different From Direct Real Estate Investments? Should You Invest? REITs, or Real Estate  Investment Trusts, are businesses that own and operate real estate holdings in order to generate income. A REIT,  unlike other real estate businesses, does not construct properties with the intention of reselling them. On the other hand, REITs purchases and develops properties largely for the purpose of operating them as part of its investment portfolio.  They are businesses that handle real estate and mortgage portfolios of great value. Individuals can participate in large-scale, income-producing  real estate through REITs. Why should you diversify your investment portfolio with REITs? Difference between Direct Real Estate Investment and REITs   In REITs ,   investors are investing in a diversified portfolio of commercial real estate assets. With the direct investment route for commercial office spaces, investors invest in a single office property....

Budget 2022: Real Estate Sector Expecting Benefits For Affordable Housing Segment

Budget 2022: Real Estate Sector Expecting Benefits For Affordable Housing Segment The real estate  sector has been one of the most valuable sectors that are eagerly waiting for the upcoming Union Budget, 2022-23.  It is going to be presented by Nirmala Sitharaman, the Union Finance Minister, on February 1. The budget session, in the parliament, will continue from January 31 to April 8.  The real estate sector was vulnerable in the country since the pandemic hit. The prices of housing came down sharply from 2020.  People  in the country faced employment cuts and wage reductions. Hence, they had lesser money to spend.  Eventually, real estate investments were hampered, and people who were thinking to buy a home for residential purpose were affected. This year's budget is expected to look at this segment. However,  a significant  boost for the housing sector was a reduction in home loan interest rates. All of the major banks could cut the interest, a...

மோடியின் புதிய லைட் ஹவுஸ் திட்டம்.. சென்னைக்கு ஜாக்பாட்..!

மோடியின் புதிய லைட் ஹவுஸ் திட்டம்.. சென்னைக்கு  ஜாக்பாட்..! பிரதமர் நரேந்திர மோடி  புத்தாண்டு தினத்தில் நாட்டின் 6 முக்கிய நகரங்களில் 6 இடத்தில் தலா 1000 வீடுகளைக் கட்டும் ஒரு மிகப்பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி லைட் ஹவுஸ் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார். அடுத்த கட்டத்தில்.. அனைவருக்கும் வீடு.. சென்னை உள்ளிட்ட  நகரங்களில் பிரதமர் அடிக்கல்..! இந்தியாவில்  அனைவருக்கும் வீட்டு என்ற திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவு (EWS) குடும்பங்களுக்கு உதவும் விதமாகப் பசுமை கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 6 நகரங்களில் தலா 1000 வீடுகளைக் கட்டும் திட்டம் தான் இந்த லைட் ஹவுஸ் திட்டம். பசுமை கட்டுமான தொழில்நுட்பம் பசுமை கட்டுமான தொழில்நுட்பம் எனப்படும் green construction technology பயன்படுத்திக் கட்டப்படும் இந்த வீடுகள் அனைத்தும் வலிமையானதாகவும் அதே நேரத்தில் மலிவு மற்றும் வசதியானவையாகவும் இருக்கும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். புத்தாண்ட...

எச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..!

எச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..! உலகத்தின்  ஆகச் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவரான ரகுராம் ராஜன்,  இந்திய ரிசர்வ்  வங்கியின் ஆளுநராக இருந்து, இந்திய வங்கிகளுக்கு வழிகாட்டிய அனுபவம் கொண்டவர். 2008-ம்  ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் மந்த நிலை  வரும் என்பதை முன் கூட்டியே கணித்த மிக மிகச் சிலரில் இவரும் ஒருவர். தற்போது ரகுராம் ராஜன் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சித்துக் கொண்டு இருக்கிறார். அரசுக்கு  எதிராக விமர்சித்தால் மிரட்டுகிறார்கள் என்று கூட சமீபத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ரகுராம் ராஜன். இப்போது   தற்போது  அமெரிக்காவில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன் இந்திய அரசாங்கத்தையும், இந்திய வங்கிகளையும் எச்சரித்து இருக்கிறார். இந்த முறை ரியல் எஸ்டேட்,  கட்டுமானம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் அந்த துறைகள் சார்ந்த தொழில்களுக்கு கடன் கொடுத்து இருப்பதைக் குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார் நம் ரகுராம் ராஜன். எச்சரிக்கை   அதாவது,  இந்தியாவில் தற்போது ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் இன்...

வீடு, நிலம் எது வாங்கினாலும் ஆதார் கட்டாயம் தேவை..!

வீடு, நிலம் எது வாங்கினாலும் ஆதார் கட்டாயம் தேவை..! மோடி  தலைமையிலான அரசு கருப்புப் பணத்திற்கு எதிராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 80%க்கும் அதிகமாகப் பணம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாயைபுழக்கத்தில் இருந்து முழுமையாக நீக்கியது. இந்த  நடவடிக்கை வெற்றி அடையவில்லை என்றாலும் மத்திய அரசு தொடர்ந்து கருப்புப் பணத்தையும், கருப்புப் பணம் அதிகமாகப் புழங்கும் துறையையும் கண்காணித்து வருகிறது இதன்படி  தற்போது ரியல் எஸ்டேட் துறையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. ஆதார் இணைப்பு   கருப்புப்  பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையில் இது முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வீடு, நிலம், சொத்துப் பரிமாற்றம் என அனைத்து வகையிலான பரிமாற்றங்களுக்கும் ஆதார் இணைப்பைக் கூடிய விரைவில் கட்டாயமாக்கப்படலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட்  இந்திய  ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான கருப்புப் பணம் புழங்குவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் இதனை முழுமையாகக் களை...

மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..?

மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..? இந்தியாவில்  லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளில் ஒன்றான ரியல்  எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு அனைத்து ப்ரீமியம்  தொகையையும் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நிதி சுமை பொதுவாக  இந்த ப்ரீமியம் தொகை கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசுக்குச் செலுத்தும், ஆனாலும் இந்த நிதிச்  சுமை வீடு வாங்குவோர் மீது தான் விதிக்கப்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு ப்ரீமியம் தொகையில் 50 சதவீதத்தைக் குறைப்பதன் மூலம் வீடுகளின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மகாராஷ்டிரா அரசு   மேலும்  இந்தச் சலுகை டிசம்பர் 31, 2021 வரையில் நடைமுறையில் இருக்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இம்மாநில  ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு   2020ல்  கொரோனா தொற்றும் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ரியல் எஸ்டேட் த...

மகாராஷ்டிரா ரேரா

மகாராஷ்டிரா ரேரா மகாராஷ்டிரா  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்  (மஹாரா) மே மாதம் நடைமுறைக்கு வந்தது  இந்தியாவில்  மிகவும் சுறுசுறுப்பான ரியல் எஸ்டேட்  ஒழுங்கு முறை அதிகாரிகளில் ஒன்றாகக் கருதப்படும் மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (மகாரா) பிப்ரவரி 27, 2020 நிலவரப்படி 25,000 பதிவு செய்யப்பட்ட திட்டங்களையும் 23,000 பதிவு செய்யப்பட்ட சொத்து முகவர்களையும் கொண்டுள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள், அவற்றில் 71% தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சமரச பொறிமுறையைத் தொடங்கிய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது மகாராஷ்டிராவில்  வேதனை அடைந்த வீடு வாங்குபவர்கள், தங்கள் டெவலப்பர்களுடனான தகராறுகளின் ஆரம்ப மற்றும் இணக்கமான  தீர்வை எதிர்நோக்க முடியும், ரேராவின் பிரிவு 32 (கிராம்) இன் கீழ் சமரச பொறிமுறையைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.  மாற்று தகராறு தீர்மானம் (ADR). சமரச செயல்முறை 2018 பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் செல்லும் மற்றும் சமரச பெஞ்சுகள் முன்  விசாரணைகள் மார்ச் 2018 முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப...